காரைக்கால் ஆம் ஆத்மி கட்சியின் வாரந்திர கூட்டம் 07-11-21

Views: 220 காரைக்கால் ஆம் ஆத்மி கட்சியின் வாரந்திர கூட்டம் 07-11-21 வணக்கம், முதற்கட்டமாக சுமார் 15 நபர்கள் கொண்ட இளைஞர்களுக்கான கூட்டம் கடந்த 07-11-21 ஞாயிற்றுகிழமை காரைக்கால்  வள்ளல் சீதக்காதி வீதியில் திரு MMY ஹமீது இல்லத்தில் நடைபெற்றது. அதில் இளைஞர்களுக்கு நம் நாட்டு அரசியல் தெரிந்து கொள்ளுதல் எவ்வளவு அவசியம் என்பதையும், தற்போது இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகளில் ஊழலற்ற ஒரே கட்சி ஆம் ஆத்மி கட்சிதான் என்பதையும். நம் நாட்டை ஊழல் கலாசாரத்திலிருந்து … Continue reading காரைக்கால் ஆம் ஆத்மி கட்சியின் வாரந்திர கூட்டம் 07-11-21